முகப்பு

எங்களைப்பற்றி...

விற்பனை பட்டியல்

 வருமான வாய்ப்பு

தொகுப்பு 

அங்கிகார 

தொடர்புக்கு

        

ENGLISH  தமிழ்

           உலகின் ஜீவராசிகளில் மகத்துவம் வாய்ந்த மனிதப்பிறவியின் உன்னதத்தை நீண்ட நாட்கள் போற்றி பாதுகாக்க உடல் மிகவும் அவசியம், ஆனால் நமது முன்னோர்கள் நமக்கு போதித்த பழக்க வழக்கங்களையும் உணவு கலாச்சாரங்களையும் மறந்து நமது உடல் நலத்தை நவீன உணவு முறைகளாலும் சுற்றுப்புற சூழலின் மாகக்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்கால சந்ததியர்களுக்கு வழிகாட்டும் வகையிலும் தஞ்சையை மையமாகக் கொண்டு பல தரைலசிறந்த ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் ஆேரொக்கியத்திற்கான நவீன முறைகளைக்கொண்டு நமது முன்னோர்களின் மரபு கெடாமல் இயற்கை சக்தியுள்ள மூலிகைகள்பழங்கள் காய்கறிகள் மற்றும் தாதுக்களைக்கொண்டு நற்சதான்றிதழ் பெற்ற உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பாளர்களின் துணையுடன் தரமமான பொட்களை நமது தமிழ்ச்சமுதாயம் எளிதாக வாங்கி பயன் பெறும் வகையிலர் வடிவமைக்கப்பட்டு அறிமும் செய்வதிதல் பெருமிதம் கொள்கிறோம், மேலும் இதன் மூலம் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதுடன் மனிதனின் ஆயுளை ஆரோக்கியமாக அதிகப்படுத்தும் நோக்கத்துடன் அர்பணிக்கிறோம் இதன் மூலம் கீழ்க்கண்ட பொருட்களுக்கான பயன் பாட்டு விளக்கங்களை படித்து உபயோகித்து பயன் பெற வேண்டுகிறோம்,

 

Login
For Advertisments Call 9362712575
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathyellowpages.com