முகப்பு

எங்களைப்பற்றி...

விற்பனை பட்டியல்

 வருமான வாய்ப்பு

தொகுப்பு 

அங்கிகாரம

தொடர்புக்கு

 

ENGLISH  தமிழ்

விற்பனை லாபம் 15% முதல் 25% வரை
குழு விற்பனை லாபம்

ஒரு ஜோடி விற்பனை மிதிப்பிற்கு ரூ700 (வாரம் தோறும்) அதிக பட்சம் ரூ 2,10,000 வரை அதாவது மாதம்  ஒரு நபர் ரூ 8,40,000 வரை ஈட்டலாம். கன்சல்டன்ட்  ஆக இணைபவர்கள் தனது வலது மற்றும் இடது பக்கம் புதிய கன்சல்டன்ட்களை இணைத்து அவர்கள் மூலம் செய்யும் விற்பனை மதிப்புகளின் படி இரண்டுபக்கமும் நடைபெறும் மொத்தவிற்பனை மதிப்பிற்கு ரூ700 கமிஷனாக கணக்கிடப்படும் அதாவது கீக்கண்டவாறு.

உதாரணம்

இடதுபக்கம் 3900 BV வலதுபக்கம் 7800 BV இதில் குறைந்தபட்சம் உள்ள 3900 BV ஆன அதிகபட்சம் உள்ள 7800 BV த்தில் மேட்ச்சாகி 3900 BV க்கு ரூ700  கமிஷனாக பெறலாம் மீதமுள்ள அனைத்தும் தொடர்ச்சியாக கணக்கிடப்படும்

நேரடி அறிமுக வருமானம் (மாதந்தோறும்)

நேரடியாக அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு நபரின் மொத்த வருமானத்தை கணக்கிட்டு அதில் ரூ250 வீதம் அறிமுகப் படுத்தியவருக்கு வழங்கப்படும், (இதற்கு எந்த ஒரு நிலை கட்டுப்பாடும் கிடையாது.

   
சாதனையாளர் வருமானம் (மாதந்தோறும்) எந்த ஒரு நிலையையும் அடைய கால அவகாசம் கிடையாது. தொடர்ச்சியான செயல்பாடுகளால் சாதனை நிலைகளை அடையும் போது கீழ்க்கண்டவாறு ஊக்கத் தொகையும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்படும்,

உயர் நிலை சாதனையாளர்கள்

தனது விடாமுயற்சியால் கீழ்கண்டவாறு ஒவ்வொரு நிலையை அடையும்போது தங்கள் அணியின் மொத்த வணிகத்தின் மூலம் பெறப்படும் மொத்த கமிஷன் தொகையை கணக்கிட்டு ஊக்கத்தொகையும் பரிசுகளும் வழங்கப்படும்.
மறு விற்பனை நேரடி வருமானம் வியாபார பாய்ப்பில் இணைந்த ஒவ்வொருவரும் மறு விற்பனை மூலம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 15 விலையில் கழிவு உண்டு
மறு விற்பனை குழு வருமானம் பின் வரும் பட்டியலில் உள்ளபடி தகுதி பெற்றவருக்கு சதவிகிதம்படி வருமானம் வழங்கப்படும்.

                                               Pairs         Income                Rank

  10                 5%                   1

25                10%                  2

50                14%                  3

100              18%                  4

250              21%                  5

500              24%                  6


சாதனையாளர்களின் வருமானம்
கீழ்கண்ட பட்டியலில் உள்ளபடி தகுதி பெற்றவருக்கு உரிய ஊக்கப் பரிசுகள் மற்றும் வாழ்நாள் பங்கு தொகை வழங்கப்படும்
                                           Left        Right                    Rewards
Rank Income :
100          100

 

500          500

 

2500        2500

 

 

DOMESTIC TOUR

 

ROYALTY

Login
For Advertisments Call 9362712575
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathyellowpages.com